இந்த மாதிரி சம்பவம் எல்லாம் பார்க்கும் போது தான் ஒரு மாதிரி இருக்கு

📌 நேற்று நண்பர் Mohankumar Ramakrishnan அவரை பார்த்து பேசும்போது கூட இதை பத்தி பேசிகிட்டு இருந்தோம்

📌 இது ஒரு Extreme சம்பவம் தான்; ஆனாலும், இவ்வளவு Extreme நிலைக்கு போகாமல் இருந்தாலும், பணத்தை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல், ஒரு தவறான நிதி முடிவால் (Wrong Financial Decision) வாழ்க்கை முழுவதும் கடனில் கழிக்கிற ஆட்கள் அதிகம்

📌 ஒரு தனிநபர் ஒரு பத்து லட்சம் கடன் பண்ணிவிட்டால்அதை அடைக்க கிட்டத்தட்ட ஏழு வருஷம் EMI கட்ட வேண்டியது இருக்கு.. ஏழு வருஷம் !!! ஒரு Economic Cycle ஏ முடிஞ்சிடும்

📌 Investing எப்பவுமே ஒரு Tailor Made Product ஒவ்வொருவருக்கும் தேவைகள் வெவ்வேறு ., ஒருவருடைய சட்டையை அடுத்தவர் போட்டு பார்த்தால் அது சிலருக்கு Tight ஆகவும் சிலருக்கு Loose ஆகவும் இருக்கும் — அதுபோலவே முதலீடும் ஒரே மாதிரி எல்லோருக்கும் பொருந்தாது. ஒருத்தருக்கு 8% வளர்ந்தாலே அவங்க Financial Goal அடையலாம் இன்னொருவருக்கு அதே இலக்கை அடைய 25% வளர்ச்சி தேவைப்படலாம். அதனால் இருவருக்கும் Portfolio வேறாகவே இருக்க வேண்டும். இருவருக்கும் உள்ள Risk Level கூட வேறுபடும்.

📌 ஒவ்வொருவரும் தமக்கான Financial Planning செய்து, Investment Goalஅமைத்து, அதற்கான Time Frame-ஐ நிர்ணயித்து, தமக்கேற்ப ஒரு Portfolioஉருவாக்குவது தான் சரியான பாதை. இல்லையெனில் Trading மூலம் பணம் சம்பாதிக்க முயற்சித்தால், கடனில்தான் முடியும்.

📌 இதற்காக எங்கள்போன்ற Registered Investment Advisors 2.5% மட்டுமே வாங்கி, உங்களுக்கு தேவையான திட்டத்தை உருவாக்கி தரத் தயாராக இருக்கிறோம்.

📌 DIY எனப்படும் DO IT YOURSELF ஒரு சிலருக்கு நல்லது.. ஆனா பல பேருக்கு அவங்க பொருளாதாரத்தை சின்னாபின்னமாக மாற்றிக் கொண்டுள்ளது.

Prabhu Kumarasamy ( IPK Wealth )

SEBI RIA :- INA000018638

👉 For more Economic and Investment Updates, follow our WhatsApp Channels:

🔹 Tamil Channel : Join Here 👉

https://whatsapp.com/channel/0029Vb5ikBoL2AU8KYhzto22

🔹 English Channel : Join Here 👉

https://whatsapp.com/channel/0029Vb6RdZBJ93wWaw3Ioo3B

52570cookie-checkஇந்த மாதிரி சம்பவம் எல்லாம் பார்க்கும் போது தான் ஒரு மாதிரி இருக்கு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!