வாங்கின உடனே எந்த Stocks ம் விலை உயராது. உண்மையைச் சொல்லப்போனால், சிறந்த Multi Bagger Returns கொடுத்த Stocks கள் நம்முடைய பொறுமையை ரொம்ப சோதிக்கும்.
வாங்கின உடனே எந்த Stocks ம் விலை உயராது. உண்மையைச் சொல்லப்போனால், சிறந்த Multi Bagger Returns கொடுத்த Stocks கள் நம்முடைய பொறுமையை ரொம்ப சோதிக்கும். மாதக் கணக்கில் — சில நேரங்களில் வருடக் கணக்கிலும் கூட — விலை உயராமல் அப்படியே இருந்து பின்னாடி மிகப்பெரிய Multi Bagger Stocks ஆக உருவாகி இருக்கிறது Stocks கள் ஒரு பெரிய உயர்வுக்கு பிறகுதான் , “Time Correction” என நிலை வரும்.அதே போல சில […]






