13 மாசத்துக்கு அப்புறமா NIFTY இன்னைக்கு பழைய LIFE TIME HIGH 26277 தாண்டுது
13 மாசம் !!!!![]()
இதுல பலர் Market விட்டு விலகிட்டாங்க பல பேர் வித்துட்டு Gold பக்கம் போய்ட்டாங்க பலர் Crypto .. create பண்ணின Portfolio ல வாங்கின stock ல நம்பிக்கையோட இந்த Time correction ல Hold செஞ்சவங்க கொஞ்சம் பேர் தான்
வாழ்த்துக்கள்![]()
Bull market தொடங்கிடுச்சா?? உயரத் தொடங்கிருச்சு அவ்வளவுதான்
2 Macro Economic Events 1., Income Tax New Regime impact & 2 Gst Reduction impact இரண்டுமே Books லா Reflect ஆக இன்னும் ரெண்டு மூணு காலாண்டு ஆகும்
NIFTY earning உயரத் தொடங்கி இருக்கு NIFTY EPS 1134 இந்த காலாண்டுல 1200 தாண்டும் எதிர்பார்க்கிறோம்.. மேல சொன்ன Macro Economic impact ஆகும்போது NIFTY Earnings 1500 ஐ அடுத்த 4/ 5 காலாண்டுகளில் தாண்டும் ன்னு நம்புகிறோம்
Market தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்காது , Market ல volatility சகஜம் ஆனா அடுத்த 5/6 காலாண்டுகளில் நிஃப்டி 30000 தாண்டும் என்று எதிர்பார்க்கிறேன் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்
Happy Investing![]()
Prabhu Kumarasamy (IPK Wealth )
SEBI RIA :- INA000018638
For more Economic and Investment Updates, follow our WhatsApp Channels:
Tamil Channel : Join Here ![]()
https://whatsapp.com/channel/0029Vb5ikBoL2AU8KYhzto22
English Channel : Join Here ![]()
https://whatsapp.com/channel/0029Vb6RdZBJ93wWaw3Ioo3B
