இந்தியன் officials Team இந்த வாரம் அமெரிக்காவில் TARIFF NEGOTIATE பண்றதுக்கு போயிருக்காங்க TARIFF பத்தின நியூஸ் இந்த வாரத்தில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்
ஒன்று குறைக்கப்படலாம் இல்ல நவம்பர் மாதத்தில் நீக்கப்படலாம்
AMERICAN SUPREME COURT நவம்பர் 5ஆம் தேதி திரு., ட்ரம்ப் விதிச்ச TARIFF பத்தி விசாரணை மேற்கொள்ளப் போகுது
கீழ் கோர்ட் சொன்ன மாதிரி திருற்றும் அவருடைய வரைமுறைகளை தாண்டி இருந்தார்னா அது நீக்கப்படலாம்
ஏதோ ஒரு வகையில நவம்பர் இறுதிக் குள்ள இந்த TARIFF பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்
இரண்டாம் காலாண்டு முடிவுகள் நல்ல முறையில் வரத் தொடங்கி இருக்கு அதனால தான் மார்க்கெட் ஒரு வாரமா உயர்ந்து கொண்டே இருக்கு ஜிஎஸ்டி குறைப்பினால் மற்றும் பண்டிகை காலம் என்பதால் அடுத்த காலாண்டு முடிவுகள் அமோகமாக இருக்கும்
அடுத்த 5 மாசம் மார்க்கெட் பெரிய ஏற்றத்தை சந்திக்கணும்னு எதிர்பார்க்கலாம் .. முக்கியமா நவம்பர் மாசம் பழைய வாழ்நாள் உச்ச விலையை NIFTY தாண்டும் வாய்ப்புகள் அதிகம்
Prabhu Kumarasamy (IPK Wealth )
SEBI RIA :- INA000018638
For more Economic and Investment Updates, follow our WhatsApp Channels:
Tamil Channel : Join Here
https://whatsapp.com/channel/0029Vb5ikBoL2AU8KYhzto22
English Channel : Join Here
https://whatsapp.com/channel/0029Vb6RdZBJ93wWaw3Ioo3B
