வாங்கின உடனே எந்த Stocks ம் விலை உயராது. உண்மையைச் சொல்லப்போனால், சிறந்த Multi Bagger Returns கொடுத்த Stocks கள் நம்முடைய பொறுமையை ரொம்ப சோதிக்கும்.

வாங்கின உடனே எந்த Stocks ம் விலை உயராது. உண்மையைச் சொல்லப்போனால், சிறந்த Multi Bagger Returns கொடுத்த Stocks கள் நம்முடைய பொறுமையை ரொம்ப சோதிக்கும். மாதக் கணக்கில் — சில நேரங்களில் வருடக் கணக்கிலும் கூட — விலை உயராமல் அப்படியே இருந்து பின்னாடி மிகப்பெரிய Multi Bagger Stocks ஆக உருவாகி இருக்கிறது

📌 Stocks கள் ஒரு பெரிய உயர்வுக்கு பிறகுதான் , “Time Correction” என நிலை வரும்.அதே போல சில மாதங்கள் அல்லது ஒன்று இரண்டு வருடம் கழித்து கூட அடுத்த உயர்வுக்கு நாம் காத்திருக்க வேண்டி வரும் (LARGE CAP) நிறுவனங்களில் இந்த Time Correction Period அதிகமாக இருக்கும் சில சமயம் 4 அல்லது 5 வருசம் கூட ஆகும் .இந்த காத்திருக்கும் Period க்கு பேர் தான் Time correction

📌 இந்த இடத்துல தான் நிறைய Traders Profit Book பண்றாங்க ஏன்னா அவர்களால் காத்திருக்க முடியாது மாச கணக்குல வருஷ கணக்குல opportunity cost “இப்போ Exit பண்ணிட்டு ; Time Correction முடிஞ்சதுக்கு அப்புறம் மீண்டும் வாங்கிக்கலாம் எதுக்காக இத்தனை மாதங்கள் Returns இல்லாம ஏன் காத்திருக்க வேண்டும்

📌 But Multi Bagger Returns பெற வேண்டும்னா அந்த Time Correction Period-ஐ தாங்கி தான் ஆகணும்.. இல்லைனா இங்க ஒன்னும் அங்க ஒன்னும் Profit Book பண்ற Trader ஆக இருக்கணும்

📌 Time Correction-ஐ எப்படி சமாளிக்கிறது.. ரொம்ப Easy

1️⃣ முதலில் நிறைய Profit வேண்டும் என்ற ஆசை ல் Trading பக்கம் போகாமல், ஒரு Investment Goal Fix பண்ணிக்கோங்க

Example : 10 வருஷத்துல ஒரு கோடி வேணும் or One Million Dollar பெற வேண்டும்.

2️⃣ அடுத்து உங்க Investment Type (SIP / Lumpsum) பொறுத்து

உங்களுக்கு எவ்வளவு CAGR வேணும் அப்படிங்கறத முடிவ பண்ணிக்கோங்க

3️⃣ அந்த CAGR கொடுக்கக்கூடிய sectors-ஐ Choose பண்ணிக்கோங்க,

அதைப் பொருத்து ஒரு Portfolio உருவாக்குங்க உங்க Expected CAGR Returns அதிகமாக இருந்தால், உங்கள் Portfolio Concentrated ஆக இருக்கணும் ( அப்போ Risk அதிகம் )

4️⃣ Forward Growth சரியாக இருந்தால், நல்ல CAGR கொடுத்தும் இப்போ Time Correction ல் இருக்கிற Stocks Perform பண்ணல நாலும் அந்த Stock Long-Term Investment Goal மனசுல வெச்சு Hold பண்ணலாம்

📌 Simple ஆக எங்க Profit ன்னு தேடாமல் அதற்கு பதில உங்கள் Investment Goal க்கு ஏற்ப Long-Term Portfolio / Stocks தேர்வு செய்து, அதை Long term Hold செய்யுங்கள்.

📌 Stocks வாங்கும் போதே 20 வருசம் Hold பண்ற Long Term stock ன்னு என்று யாராலும் வாங்க முடியாது. Long-Term Stock Selection அது மிகப்பெரிய Topic அதைப் பற்றி இன்னொரு நாளில் விரிவாகப் பேசலாம்.

Prabhu Kumarasamy ( IPK Wealth )

SEBI RIA :- INA000018638

👉 For more Economic and Investment Updates, follow our

WhatsApp Channels:

🔹 Tamil Channel : Join Here 👉

https://whatsapp.com/channel/0029Vb5ikBoL2AU8KYhzto22

🔹 English Channel : Join Here 👉

https://whatsapp.com/channel/0029Vb6RdZBJ93wWaw3Ioo3B

52600cookie-checkவாங்கின உடனே எந்த Stocks ம் விலை உயராது. உண்மையைச் சொல்லப்போனால், சிறந்த Multi Bagger Returns கொடுத்த Stocks கள் நம்முடைய பொறுமையை ரொம்ப சோதிக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!