இன்னும் 5 – 10 நாள்ல Tariff சம்பந்தமா ஏதாவது Trump சொல்லிவைப்பார் ன்னு தோணுது ., Market NIFTY 2% வரைக்கும் சரிவை எதிர்பார்க்கலாம் , இந்த மாத இறுதியில் Results வந்து Market உயர்வதற்கு முன் இந்த சரிவு இருக்கும் என எதிர்பார்க்கலாம் ..
ஆனால் இந்த Quarterly அதாவது september இறுதிக்குள் Market வாழ்நாள் உச்ச விலையான 26277 என்ற அளவை தாண்டிவிடும்
435500cookie-checkஇன்னும் 5 – 10 நாள்ல Tariff சம்பந்தமா ஏதாவது Trump சொல்லிவைப்பார் ன்னு தோணுது
