Shares அடமானம் வாங்கப்படும் கடன் ( LAS – Loan Against Shares ) உச்ச வரம்பு 20 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்ந்துள்ளது

📌 இது உண்மையில் மிக மிக நல்ல விஷயம் .. Broker கிட்ட 15% -18% க்கு Pledge பண்ணி MTF வாங்குவதை விட ஆக சிறந்தது .. 9% ல கிடைக்குது .. 3/4 நாள்ல வாங்கிடலாம்

📌 பலர் இதை கண்டிப்பா உபயோக படுத்தலாம் .. என்னமோ தெரியல யாரும் இதை பத்தி பேசவே இல்லை

Prabhu Kumarasamy (IPK Wealth)

SEBI RIA :- INA000018638

👉 For more Economic and Investment Updates, follow our WhatsApp Channels:

🔹 Tamil Channel : Join Here 👉https://whatsapp.com/channel/0029Vb5ikBoL2AU8KYhzto22

🔹 English Channel : Join Here 👉https://whatsapp.com/channel/0029Vb6RdZBJ93wWaw3Ioo3B

52450cookie-check Shares அடமானம் வாங்கப்படும் கடன் ( LAS – Loan Against Shares ) உச்ச வரம்பு 20 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்ந்துள்ளது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!