எப்படி இருந்தாலும் அடுத்து 20 நாட்களுக்குள் TARIFF பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துரும்

📌 இந்தியன் officials Team இந்த வாரம் அமெரிக்காவில் TARIFF NEGOTIATE பண்றதுக்கு போயிருக்காங்க TARIFF பத்தின நியூஸ் இந்த வாரத்தில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்

📌 ஒன்று குறைக்கப்படலாம் இல்ல நவம்பர் மாதத்தில் நீக்கப்படலாம்

📌 AMERICAN SUPREME COURT நவம்பர் 5ஆம் தேதி திரு., ட்ரம்ப் விதிச்ச TARIFF பத்தி விசாரணை மேற்கொள்ளப் போகுது

📌 கீழ் கோர்ட் சொன்ன மாதிரி திருற்றும் அவருடைய வரைமுறைகளை தாண்டி இருந்தார்னா அது நீக்கப்படலாம்

📌 ஏதோ ஒரு வகையில நவம்பர் இறுதிக் குள்ள இந்த TARIFF பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்

📌 இரண்டாம் காலாண்டு முடிவுகள் நல்ல முறையில் வரத் தொடங்கி இருக்கு அதனால தான் மார்க்கெட் ஒரு வாரமா உயர்ந்து கொண்டே இருக்கு ஜிஎஸ்டி குறைப்பினால் மற்றும் பண்டிகை காலம் என்பதால் அடுத்த காலாண்டு முடிவுகள் அமோகமாக இருக்கும்

📌 அடுத்த 5 மாசம் மார்க்கெட் பெரிய ஏற்றத்தை சந்திக்கணும்னு எதிர்பார்க்கலாம் .. முக்கியமா நவம்பர் மாசம் பழைய வாழ்நாள் உச்ச விலையை NIFTY தாண்டும் வாய்ப்புகள் அதிகம்

Prabhu Kumarasamy (IPK Wealth )
SEBI RIA :- INA000018638

👉 For more Economic and Investment Updates, follow our WhatsApp Channels:

🔹 Tamil Channel : Join Here 👉https://whatsapp.com/channel/0029Vb5ikBoL2AU8KYhzto22

🔹 English Channel : Join Here 👉https://whatsapp.com/channel/0029Vb6RdZBJ93wWaw3Ioo3B

52510cookie-checkஎப்படி இருந்தாலும் அடுத்து 20 நாட்களுக்குள் TARIFF பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துரும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!