நேற்று நண்பர் Mohankumar Ramakrishnan அவரை பார்த்து பேசும்போது கூட இதை பத்தி பேசிகிட்டு இருந்தோம்
இது ஒரு Extreme சம்பவம் தான்; ஆனாலும், இவ்வளவு Extreme நிலைக்கு போகாமல் இருந்தாலும், பணத்தை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல், ஒரு தவறான நிதி முடிவால் (Wrong Financial Decision) வாழ்க்கை முழுவதும் கடனில் கழிக்கிற ஆட்கள் அதிகம்
ஒரு தனிநபர் ஒரு பத்து லட்சம் கடன் பண்ணிவிட்டால்அதை அடைக்க கிட்டத்தட்ட ஏழு வருஷம் EMI கட்ட வேண்டியது இருக்கு.. ஏழு வருஷம் !!! ஒரு Economic Cycle ஏ முடிஞ்சிடும்
Investing எப்பவுமே ஒரு Tailor Made Product ஒவ்வொருவருக்கும் தேவைகள் வெவ்வேறு ., ஒருவருடைய சட்டையை அடுத்தவர் போட்டு பார்த்தால் அது சிலருக்கு Tight ஆகவும் சிலருக்கு Loose ஆகவும் இருக்கும் — அதுபோலவே முதலீடும் ஒரே மாதிரி எல்லோருக்கும் பொருந்தாது. ஒருத்தருக்கு 8% வளர்ந்தாலே அவங்க Financial Goal அடையலாம் இன்னொருவருக்கு அதே இலக்கை அடைய 25% வளர்ச்சி தேவைப்படலாம். அதனால் இருவருக்கும் Portfolio வேறாகவே இருக்க வேண்டும். இருவருக்கும் உள்ள Risk Level கூட வேறுபடும்.
ஒவ்வொருவரும் தமக்கான Financial Planning செய்து, Investment Goalஅமைத்து, அதற்கான Time Frame-ஐ நிர்ணயித்து, தமக்கேற்ப ஒரு Portfolioஉருவாக்குவது தான் சரியான பாதை. இல்லையெனில் Trading மூலம் பணம் சம்பாதிக்க முயற்சித்தால், கடனில்தான் முடியும்.
இதற்காக எங்கள்போன்ற Registered Investment Advisors 2.5% மட்டுமே வாங்கி, உங்களுக்கு தேவையான திட்டத்தை உருவாக்கி தரத் தயாராக இருக்கிறோம்.
DIY எனப்படும் DO IT YOURSELF ஒரு சிலருக்கு நல்லது.. ஆனா பல பேருக்கு அவங்க பொருளாதாரத்தை சின்னாபின்னமாக மாற்றிக் கொண்டுள்ளது.
Prabhu Kumarasamy ( IPK Wealth )
SEBI RIA :- INA000018638
For more Economic and Investment Updates, follow our WhatsApp Channels:
Tamil Channel : Join Here ![]()
https://whatsapp.com/channel/0029Vb5ikBoL2AU8KYhzto22
English Channel : Join Here ![]()
https://whatsapp.com/channel/0029Vb6RdZBJ93wWaw3Ioo3B
