NIFTY இந்த வருசம் Target 28000 / 30000

ஒவ்வொரு Broker ஆக NIFTY இந்த வருசம் Target 28000 / 30000 ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க

அடுத்த 6 மாசம் சரியான Bull Market இருக்க போகுது .. 2026 ஆம் ஆண்டு 2021 போல மிக பெரிய Bull Market ஆக இருக்க போகுது

  • Income Tax Reduction
  • GST Reduction
  • Lower Inflation
  • Falling Interest Rates
  • Increased Capex

எல்லாம் அடுத்த 5 market ஆரோக்கியமா இருக்க உதவும் ..2020 -2025 NIFTY made a Double .. அடுத்த 5 வருசத்துல same Kind of Growth எதிர்பார்க்கலாம் That is NIFTY @ 50000 By 2030

Don’t Waste a Bull Market

43310cookie-checkNIFTY இந்த வருசம் Target 28000 / 30000

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!