Rare Earth Minerals

✅ Rare Earth Minerals – இப்போ எல்லாரும் Semiconductor துறை நோக்கி போகிறாங்க, Stocks தேடுறாங்க. ஆனா, அந்தத் துறையின் அடிப்படையே இந்த Rare Earth Minerals தான்.

📌 இந்த Rare Earth Minerals தான் Rare earths are essential for smartphones, EVs, renewable energy, defense, and medical tech. They are the “vitamins of modern industry”—used in small amounts but crucial for performance.

📌 இப்போ இந்த துறையில் 90% dominance சீனாவுக்குத்தான் இருக்கு. Tariff பிரச்சினை வந்தது முதல், கிட்டத்தட்ட 6 மாதமா சீனா Rare Earth Minerals export-ஐ ban பண்ணி இருக்கு. இந்தியாவுக்கு export பண்ண license தர்றோம் ன்னு சொல்லி 40 நாளாச்சு, ஆனா இன்னும் எந்த பதிலும் இல்லை.

📌 இதனால, இந்திய mining companies மட்டும் இல்லாமல், ஆப்பிரிக்காவிலும் Rare Earth Minerals தேடி வேலை செய்யுது.

👉 அடுத்த 10 வருடங்களுக்கு நீங்க portfolio உருவாக்குறீங்கன்னா, தவிர்க்க கூடாத sector இதுதான்

👉 For more Economic and Investment Updates, follow our WhatsApp Channels:

🔹 Tamil Channel : Join Here 👉https://whatsapp.com/channel/0029Vb5ikBoL2AU8KYhzto22

🔹 English Channel : Join Here 👉https://whatsapp.com/channel/0029Vb6RdZBJ93wWaw3Ioo3B

52350cookie-checkRare Earth Minerals

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!