ஒவ்வொரு Broker ஆக NIFTY இந்த வருசம் Target 28000 / 30000 ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க
அடுத்த 6 மாசம் சரியான Bull Market இருக்க போகுது .. 2026 ஆம் ஆண்டு 2021 போல மிக பெரிய Bull Market ஆக இருக்க போகுது
- Income Tax Reduction
- GST Reduction
- Lower Inflation
- Falling Interest Rates
- Increased Capex
எல்லாம் அடுத்த 5 market ஆரோக்கியமா இருக்க உதவும் ..2020 -2025 NIFTY made a Double .. அடுத்த 5 வருசத்துல same Kind of Growth எதிர்பார்க்கலாம் That is NIFTY @ 50000 By 2030
Don’t Waste a Bull Market
433100cookie-checkNIFTY இந்த வருசம் Target 28000 / 30000
