கிட்ட தட்ட 10 -12 மாசமா Automobile துறை Battery Technology போன்ற துறைகள் தேங்கி நிற்க காரணம் Rare Earth Magnets ஏற்றுமதியை சீனா தடை செய்ததை கிட்டதட்ட Automobile துரையின் எதிர்காலமே கேள்விக்குறி ஆகும் நிலையில் இருந்தது
தற்போது REM ஏற்றுமதிக்கு சீனா Licensing தொடங்கியுள்ளது .. நல்ல Move சில மாதம்களாகவே இந்த துறையில் நம் முதலீடுகள் பெருமளவில் செய்துள்ளோம் ., அடுத்த 6 -12 மாதத்தில் இந்த துறை முதலீடுகள் சிறந்த Returns எதிர்பார்க்கலாம் .. இன்னும் முதலீடு செய்ய சிறிது TIME இருக்கிறது ..
Dont Miss .. இந்த Stocks ல உங்க முதலீடுகளை அதிகரிக்கணும் ன்னா கால் பண்ணுங்க பேசலாம்
434900cookie-checkகிட்ட தட்ட 10 -12 மாசமா Automobile துறை Battery Technology போன்ற துறைகள் தேங்கி நிற்க காரணம்..
