சென்ற ஆண்டு முதல் காலாண்டை விட இந்த காலாண்டின் மூலதன செலவுகள் Capital Expenditures 54% அதிகரித்துள்ளது
அரசாங்கம் சொன்ன 11.2 லட்சம் கோடி CAPITAL EXPENDITURE விட 80,000 கோடி அதிகமாக 12 லட்சம் கோடி வரை 2026 இந்த நிதியாண்டில் அரசாங்கம் செலவிடும் என ICRA அறிக்கை சொல்கிறது
நமது PORTFOLIO வில் 20% infrastructure துறை பங்குகள் உள்ளது .. இவை இன்னும் குறைந்த விலையில் தான் வர்த்தகம் ஆகிறது .. முதல் காலாண்டு முடிவுகள் க்கு பிறகு நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்
435800cookie-checkசென்ற ஆண்டு முதல் காலாண்டை விட இந்த காலாண்டின் மூலதன செலவுகள் அதிகரித்துள்ளது