பெரிதாக Competition இல்லாத என்றும் Demand இருக்கும் துறை Health care துறை தான் மனிதன் இருக்கும் வரை நோய்கள் இருக்கும்; நோய்கள் இருக்கும் வரை மருத்துவமனைகள் இயங்கிக் கொண்டே இருக்கும். இதனால், இது என்றும் பெரிய லாபம் தரக்கூடிய துறையாக திகழ்கிறது. 20 வயது முதல் 50 வயது வரை மனிதன் சம்பாதித்து. அதற்குப் பிறகு 20 ஆண்டுகள் செலவு செய்யும் இடம் மருத்துவ செலவுகள் தான்.
Normal Inflation 6% என்றால் Medical Inflation 15% மேல் இருக்கிறது.. கடைசி 3 வருசத்துல Hospital Treatment Expenses எல்லாம் Double ஆகிவிட்டது .. Cancer Treatment க்கான Cost இன்று 20 லட்சம் தாண்டியது .. Fever ன்னு போனவே ₹1 லட்சம் வரை Bill வரும் நிலைமை உள்ளது.
2018 வருடம் வரை பெரிய வளர்ச்சி எல்லாம் Hospital Sector ல இல்லை காரணம் Hospital Bills CASH Payment அதிகம் .. ஆனால் இன்று அதிகம் Medical Insurance வருவதால் Books நன்றாக உள்ளது ..
பல Hospitals இன்னைக்கு Network Hospitals ஆக தொடங்கி இருக்கு ., இந்த Sector வளரும் கிட்டத்தட்ட எல்லா Hospital Stocks உம் கடந்த 5 வருசத்துல 4 -8 மடங்கு Returns கொடுத்து இருக்கு ( Check it ) ஆனால் இந்த துறைல அதிகப்படியான Expansion Plan மற்றும் சிறந்த நிர்வாகத்தை கொண்ட நிறுவனங்கள் வளர்ச்சியின் உச்சத்தை தொடும் .. ஆனால் 10 வருசம் பொறுமையுடன் காத்திருக்கணும்
அடுத்த 5 – 10 வருசத்துக்கான தெளிவான Portfolio உருவாக்குங்க Upcoming Decade (10 Years Best Time to Make Wealth )
Prabhu Kumarasamy (IPK Wealth )
SEBI RIA :- INA000018638
For more Economic and Investment Updates, follow our WhatsApp Channels:
Tamil Channel : Join Here
https://whatsapp.com/channel/0029Vb5ikBoL2AU8KYhzto22
English Channel : Join Here
https://whatsapp.com/channel/0029Vb6RdZBJ93wWaw3Ioo3B
