20 வருஷத்துக்கு முன்னாடி SENSEX 8,000 இருந்தது, இன்னைக்கு 80,000

20 வருஷத்துக்கு முன்னாடி SENSEX 8,000 இருந்தது, இன்னைக்கு 80,000. NIFTY 2,450 இருந்தது, இன்னைக்கு 25,000. அதாவது, கடந்த 20 வருஷத்துல INDEX மட்டும் 10 மடங்கு ஏறி இருக்கு. CAGR பார்த்தால், சுமார் 12.2% Returns தான் கிடைத்திருக்கு. ஆனா, இதே 20 வருஷத்துல பல 100 Stocks 100 மடங்குக்கும் மேல Returns கொடுத்திருக்கிறது.

கடந்த 5 வருஷத்துல NIFTY 17.5% CAGR Returns கொடுத்திருக்கு. அடுத்த 10 வருஷத்துல 15%-16% வளர்ச்சி வந்தால்கூட, NIFTY 5 லட்சம் cross ஆகிடும். Retail Participation, Macro Support, Government Policies, GDP Growth Projections எல்லாம் பார்த்தால் 15%-16% சாத்தியம் இருக்கிறது. கடந்த 20 வருஷத்துல நம் நாடு நிதானமா முன்னேறிச்சு இருக்கு. தெளிவும், திட்டமிடலும், நிதானமும், நம்பிக்கையும் இருந்தவங்க – சில லட்சம் முதலீடு பண்ணினால்கூட, பல கோடிகளா Wealth Make பண்ணிட்டாங்க. அடுத்த 20 வருஷம், Ramdev Agarwal சொல்வது போல – “India is sitting on a Tsunami of Equity Growth.”

40 வயசுல இருக்குறவங்க, அடுத்த 20 வருஷத்தை சரியாக திட்டமிட்டால், பல கோடிகளா Wealth Create பண்ண முடியும். அதற்குத் தேவை – தெளிவான Portfolio Planning & ரொம்ப நீண்டநாள் பொறுமை. அது இருக்குறவங்கதான், பெரிய Wealth Make பண்ணப்போகுறவங்க.

43370cookie-check20 வருஷத்துக்கு முன்னாடி SENSEX 8,000 இருந்தது, இன்னைக்கு 80,000

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!