டிரம்ப் இப்படி Tariff போட்டுடார்ன்னு Market fall ன்னு ரொம்ப எல்லாம் யோசிக்க வேணாம்
காலை தெளிஞ்சுதுன்னா என்ன பேசுவார்ன்னு அவருக்கே தெரியாது .. இவரு Tariff எல்லாம் போட போறது இல்லை.. இதை வெச்சு பூச்சாண்டி காட்டி நல்ல Trade Deal எதிர்பார்க்கிறார்.. ரெண்டு மூணு நாள்ல Tariff 30 நாள்க்கு தள்ளி வைக்கிறேன் ன்னு அவரே சொல்லுவார் ( He is Good Business man )
April ல Tariff போட்டபோது NIFTY 22000 இன்னைக்கு almost 25000 in 4 months …இவர் பேச்ச நம்பி Stocks விற்க முடியாது.. முடிஞ்சா Market கீழே வந்தத பயன்படுத்தி நல்ல Stocks வாங்குங்க.. சில நாள்ல கண்டிப்பா மாத்தி பேசுவார் Market மேல வந்துரும்
434000cookie-checkடிரம்ப் இப்படி Tariff போட்டுடார்ன்னு Market fall ன்னு ரொம்ப எல்லாம் யோசிக்க வேணாம்
