Construct the Best Portfolio

Construct the Best Portfolio to Create Greகடைசி 10 வருடங்களை திரும்பிப் பார்த்தால் – 2015 – 2020 காலம் சந்தைக்கு அவ்வளவு சிறந்ததாக இல்லை. 5 வருடங்களில், NIFTY 8,000 இருந்து 12,000 வரையில் தான் வந்தது. அதாவது 40% Returns in 5 Years (CAGR 8.5% மட்டும்). காரணம் என்று பார்த்தால் – Speedy GST Implementation & Demonetization ஆகியவை தொழில் வளர்ச்சியை சற்று Slow Down செய்தன என்று சொல்லலாம்.at Wealth.

ஆனால், 2019ல் நடந்த Corporate Tax Cut – 2020-2025 சந்தைக்கு சிறப்பாக செயல்பட முக்கிய காரணமாக அமைந்தது. NIFTY 12,000 இருந்து 25,000 வரை உயர்ந்தது. அதாவது 100% Growth in 5 Years (CAGR 15.8%). 2022 முதல் இன்றுவரை, NIFTY EPS 3 மடங்கு உயர்ந்துள்ளது. இது இரண்டு கொரோனா, ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல் போர், பணவீக்கம், வட்டி விகித உயர்வு போன்ற சவால்களைத் தாண்டியும் இந்த உயர்வு நிகழ்ந்தது.

அடுத்த 5 வருடம்

  • ₹12 லட்சம் வரை Income Tax இல்லை – இது அடுத்த காலத்தில் மேலும் உயர்த்தப்பட வாய்ப்பு.
  • இன்று GST Reduction நடந்து கொண்டிருக்கிறது.
  • Inflation (பணவீக்கம்) Below 4% – இது மிகச் சிறந்த விசயம்.
  • Falling Interest Rates Throughout The Globe.
  • இந்த காலாண்டு GDP Growth 7.8% – அடுத்த 5 வருடங்களும் 7% மேல் Growth எதிர்பார்க்கலாம்.
  • 2028க்குள் India, Germanyயைத் தாண்டி மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் வாய்ப்பு அதிகம். 7.5% வளர்ச்சி இருந்தால், இந்தியாவின் GDP $6 Trillion தொடலாம்.

இப்போ இருக்கிற Macro Level சிக்கல்கள் (2 மட்டுமே)

  • Tariff Issue – இது நீண்ட காலம் நீடிக்காது. American Court தள்ளுபடி செய்யும் வாய்ப்பு உள்ளது. நவம்பருக்குள் Trade Agreement முடிவடையும்.
  • FII Selling – இந்திய மாதிரி 7%+ வளர்ச்சியுடன் இருக்கும் சந்தையை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நீண்ட நாட்கள் தவிர்க்க முடியாது.
  • எங்கள் கணிப்பு கடைசி 5 ஆண்டுகளை விட அடுத்த 5 ஆண்டுகள் சந்தைக்கு சிறப்பாக இருக்கும். நான் மிகவும் Bullish ஆக உள்ளேன். அடுத்த 5 வருடங்களுக்கு NIFTY CAGR 17.5% வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதாவது NIFTY 60,000 வரை செல்ல வாய்ப்பு உள்ளது. Ramdev Agarwal சொன்னது போல – “India is sitting in a Tsunami of Bull Markets.”என் 19 வருட அனுபவத்தில், Macro Level-ஆக இவ்வளவு Support இருந்ததில்லை. கடைசி 5 ஆண்டுகளை விட்ட மாதிரி அடுத்த 5 ஆண்டுகளை விடக்கூடாது. Best Years Are Ahead!
43340cookie-checkConstruct the Best Portfolio

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!