Last One Year ஆக NIFTY Nil Returns, லாபம் இல்லாதத்தால் பலர் வேற Asset Classes தேடுறாங்க முக்கியமா Crypto & Gold ஏன்னா Last 1.5 – 2 years ஆக Best Returns கொடுத்து இது ரெண்டும் தான்
Crypto இதை நான் Asset clause ஆக consider பண்றது இல்லை
Gold 2023 ல 1800 $ இருந்து இன்னைக்கு 3300 $ .. 2800$ – 3000$ ல nilaipettru இருக்க வேண்டியது தொடரும் Geo Political Tensions நால 10% -15% அதிகமா Trade ஆகுது .. இது முடிவுக்கு வரும் போது 10% – 12% Drop கண்டிப்பா எதிர்பார்க்கலாம் 3000$ கீழே .. இன்னும் 1- 2 வருசத்துக்கு low single digit Returns தான் கிடைக்கும் chances அதிகம்.. தற்போதைய நிலையில் Gold investing அடுத்த 1-2 வருசத்துக்கு குறைவான Returns கிடைக்கவே வாய்ப்பு அதிக
Geo political ஆக சிக்கலா இருந்தாலும் Macro Economic ஆக Equity Market இங்க இருந்து வளர்ச்சிக்கு chances அதிகமா தான் இருக்கு ., அடுத்த 18 மாதங்களில் 2024 போல ஒரு Bull Run எதிர்பார்க்கலாம்
